கவிதையாய் இருக்கிறாய் நீ
அலையாய் பறக்கும் கூந்தல்,
முடிகள் விரவிய கழுத்தில் தரும் ஒரு குட்டி முத்தம்,
காது மடல்களின் மென்மை
கொஞ்சமாய் இருந்தாலும், பாந்தமாய் இருக்கும் நெற்றி
கன்னங்களின் செழுமை
மூக்கின் துடிப்பான நுனி
உதடுகளில் பொங்கும் காதல்
வழவழவென இருக்கும் முகம்
மெல்லியதாய் நீ போட்டிருக்கும் ஒரு குட்டி செயின்
நீளமாய், அழகாய், வளமாய் இருக்கும் தொண்டை
நிறைவாய் தூங்கும் என் முயல்குட்டிகள்
தோள்களிலிருந்து நீளும் வாகான கைகள்
கைகளின் விளிம்புகளில் தெரிக்கும் நரம்புகள்
மெல்லியதாய் அழகாய் செழுமையாய் இருக்கும் விரல் நுனி
கன்னங்களில் நீ உரசும் போது தெரியும் காதல்
சின்னதாய் தரும் முத்தங்களில் இருக்கும் பாசம்
தொப்பையாய் இருந்தாலும், ஒரு குட்டி தலையணையாய் இருக்கும் உன் வயிறு
மாஸ்யூரைசரில் மூழ்கியெடுத்த உன் உடல்
வெறுமனே வ்ருடும் உன் விரல்களில் இருக்கும் அந்நியோன்யம்
ரம்யா,
வாழ இதற்கு மேலும் என்ன தகுதிகள் வேண்டும் குட்டி
இப்படி ஒரு வாழ்க்கை வாழ அனுமதி தருவாயா ஹனி
காத்திருக்கிறேன்
காதலும், காமமும், நேசமும் சேர ஒரு வாழ்க்கைக்காக!
தருவாயா ரம்யா...............

<< Home