மனசிலிருந்து மெட்ராஸ் வரை

Monday, July 10, 2006

என் வானிலே........

இப்போது மணி 4.30 அதிகாலை. இப்போதுதான் வந்திறங்கினேன். "தனிமை கொல்லுகிறது ரம்யா. மூன்று நாட்கள் உன் அருகாமையில் இல்லாமல் இருப்பது என்பது என்னவோ போலிருக்கிறது. மற்ற எல்லா விஷயங்களிலும் மனம் ஈடுபட்டாலும், முக்கியமான ஏதோ ஒன்று குறைவது போல இருக்கிறது.

சொல்லுவதற்கு தயக்கமில்லை. i wanted to bed with you badly. இது காமமா, செக்ஸா என்று பிரிக்க முடியவில்லை. ஆனாலும், மனமும் உடலும் உன்னோடு இருக்க ஏங்குகின்றன. உன் இதழ்களில் அழுத்தமாய் முத்தமிட வேண்டும் என்று தோன்றுகின்றது. fk me hard என்று கெஞ்சவா என்று கேட்க நினைக்கிறது. என் ஜெர்ரியில் உன் விரலும், உதடும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. என் முயல் குட்டிகளுடனும், லாலியுடனும் விளையாட துடிக்கிறது. i dont know why i am so desparate for you now. all thru the journey, somehow i got aroused and கண்களை மூடினால், உன்னோடு இருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது. தனிமை கொடுமை, அதிலும் காமமும் காதலும் இருக்கும் தனிமை அதை விட கொடுமை. வெளியே சொல்லவும் முடியாமல், முழுவதுமாய் மெல்லவும் முடியாமல் உள்ளுக்குள்ளேயே போட்டு உழன்று கொண்டிருப்பதை விட வேறெதுவும் செய்யமுடியாது. உன்னை கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவதை விட உவப்பான செய்கை வேறு எதுவும் இருக்காது என்று தோன்றுகிறது. கல்யாணமாகி இதைப் போல் ஒரு பிஸினஸ் டூர் முடித்து 4 மணிக்கு கதவை தட்டி, நம் பெட்ரூமில், ஒரு ரவுண்டு போகலாமா என்று கேட்க வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது. பல் தேய்காத, தூக்கம் கலையாத, முடிகள் சரியும் இரவு உடையுடன் உன்னை அப்படியே தூக்கி படுக்கையில் போட்டு, முத்தங்கள் கொடுத்து, உனக்காகதாண்டி ஒடினேன், திரும்பி வந்துட்டேன், take me my lovable idiot என்று உன்னை கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது. உன்னுடைய பல் தெரியாத ஒரு சிரிப்பினை தினமும் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்திற்காகவாவது என்னை மணந்து கொள் ரம்யா. உன் நினைவுகளும், அருகாமையும் இல்லாமல் இனியிருப்பது முடியாத காரியம். தவறாய் நினைக்காவிட்டால் சொல்லுகிறேன், அடுத்த பத்து வருடங்களுக்கு நமக்கு கண்டிப்பாக body will rule over the mind என்பது மட்டும் தெரிகிறது. இது வெறுமனே செக்ஸும் உடல் வேட்கையும் மட்டுமல்ல ரம்யா, அதையும் தாண்டி, மொத்தமாக என்னை உனக்கு ஒப்படைக்க காத்துக் கொண்டிருக்கிறேன். என்னை நீ ஆட்கொள்ளும் ஒவ்வொரு தருணமும் சுகமாக இருக்கிறது. உனக்கு தெரியாது உன் மிதமான நாக்கின் கதகதப்போடு உன் ஜெர்ரியினை நீ உணரும் தருணங்கள் fkin shit, i feel like flying... dont deprive me off that experience honey, i crave for it, i beg for it. I dont know how much you felt good, while i was stroking & sucking your rabbits and lolly, but ur touch feels like heaven to me.

உன் கவலைகள் கண்டிப்பாக எனக்கும் புரியும். என்னதான் திருமணமாகதவன் என்றாலும், ஒரு திருமணத்தின் உள்ளேயிருந்து ஒரு உறவினை அறுத்துக் கொண்டு வெளியேறுதல் என்பது எவ்வளவு கடினமான காரியம் என்று எனக்கும் தெரிகிறது. உனக்கு என்ன வேண்டும் என்று நீ ஒவ்வொரு முறையும் கேட்கும்போதும் உனக்கான டிவோர்ஸ் வேண்டும் என்று மனம்திறந்து என்னால் கேட்க முடியாது.ஆனால் உண்மையில் எனக்கு அதுதான் தேவை. மனசார நான் யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை. அதே சமயம், உன்னை விடவும் மனம் வரவில்லை. டிவோர்ஸ் தவிர வேறெதை என்னால் கேட்கமுடியும். sorry if it hurts, but let me straight from my heart on what i long for. உன் குடும்பம், என் குடும்பம் என்று கண்டிப்பாக பிரச்சனைகள் இல்லாமல் இருக்காது. ஆனால், நம் குடும்பம் என்று வரும்போது அதற்காக சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்குமென்றால், அது என் குடும்பமாக இருந்தாலும் சரி, செய்துதான் ஆகவேண்டும். மேலே சொன்ன காதலும்,காமமுமான உறவு மட்டுமே இருந்தால், affair என்கிற அளவில் கூட இருந்து விட்டு போய்விடலாம். ஆனால், நாம் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்கான காரணங்கள் அதுமட்டுமில்லை என்பது உனக்கு தெரியும்.

வலிக்க வலிக்க காது குத்திக் கொள்வது போல, சில சமயங்களில் நன்றாக இருக்க வாழ்க்கையையும் அவ்வப்போது குத்தி குத்தி ரத்தம் வராமல் ஆழமாய் வலிக்க செய்யும். ஒரு நிறைவான வாழ்விற்கான முதல்படியாய் அதை எடுத்துக் கொண்டு முன்னே போகலாம். கல்லறைகளில் நின்றுக் கொண்டு ஒரு நாள் அழ முடியும், என்னதான் பாசமாயிருந்தாலும், கல்லறையிலேயே நின்று போவதில்லை வாழ்க்கை என் டார்லிங். lets move for OUR LIFE over your life and my life. I love you என்று சொல்லுவது மிக சுலபம், ஆனால் அதை நிருபிக்க ஒரு வாழ்க்கை வேண்டும். ஒரு வாய்ப்புக் கொடு நிருபிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.