மனசிலிருந்து மெட்ராஸ் வரை

Friday, May 19, 2006

End of the beginning

"தன்னுயிர் பிரிவதை பார்த்தவர் இல்லை. என்னுயிர் பிரிவதை பார்க்கின்றேன்" அப்படின்னு கண்ணதாசன் பாட்டு ஒன்னு இருக்கு. அதனோட அர்த்தம் இப்போதான் புரியுது. Fuck. I am going no where and back to square 1 again. எனக்கு உன்னோட சேர ராசியில்லைன்னு கண்டிப்பா தெரியுது. I am useless, fkin, god damn useless and a burden to this world. shit.