மனசு என்ன மரக்கட்டையா?
நம்ம வாழ்க்கை ஏன் இப்படி ஏழாம் வகுப்பு மாணவனின் கிராப் படம் போல கோணலாக இருக்கிறது. மனசுக்கு பிடிச்சிருக்கு. ஆனா வாழ முடியாது. மனசுக்கு பிடிக்கலை. ஆனா உன்னால விட்டு வரமுடியாது. மனசு வலிக்குதுன்னு எத்தனை தடவ எழுதினாலும் வலி போகுதா... இல்லையே.
என்னால என்ன பண்ண முடியும்னு தெரியல. எல்லா வழியும் மூடியாச்சு. என்ன பண்ணுவேன்னு தெரியல. லேட் நைட் அவ்வளவு புலம்பி இருக்கக்கூடாது. அழுதிருக்கக் கூடாது. ஆனா, ரம்யா i just cant control. திருப்பி திருப்பி வந்து it is haunting. எதுவும் இல்லைன்னா கூட அதுதான் காரணம்ன்னு ஒரு சமாதானம் சொல்லிட்டு இருந்திரலாம். ஆனா, எல்லாம் இருக்கு. நீ கேட்டதை விட அதிகமாக என்னால கொடுக்க முடியும், ஆனா நீ கிடைக்க மாட்டே. என்ன விசித்திரமான உலகமிது.
பணம் ஒரு காலத்துல நாய் மாதிரின்னு சொல்லிட்டு இருந்தேன். நாயேன்னு துரத்த ஆரம்பிச்சா அது ஒட ஆரம்பிக்கும். நாமும் நாயை துரத்த வேண்டியதுதான். பணம் நாய் மாதிரி. கல்லைப் போட்டுட்டு, சாதாரணமான நடந்தா, பின்னாடி வாலாட்டி வரும். பணம் மட்டுந்தானா நாய் மாதிரி குட்டி, காதல் கூட நாய்மாதிரி. நாம துரத்த,துரத்த ஒடிட்டே இருக்கு நம்மள தொடாம. ஆனா, எல்லாத்தையும் விட்டுட்டு எதுவும் வேண்டாம்டா ன்னு இருந்தா, அதுவா பின்னாடி வருது. இப்ப நானா நினைச்சாலும், நாய் பின்னாடி வர்றத நிறுத்த முடியாது. நீ நினைச்சாலும் நிறுத்த முடியாது. நாய் வாலாட்டிட்டு வர ஆரம்பிச்சுடுச்சு. இந்த நாய்க்கு நாம தான் எதுவுமே போடலயே, எதுக்கு பின்னாடி வருதுன்னு கேள்வி கேட்க முடியாது. இன்னிக்கு இல்லைன்னாலும், என்னிக்கோ ஒரு நாள் போட்டிருப்போம், அது நியாபகம் வைச்சுகிட்டு பின்னாடி வர ஆரம்பிச்சிருக்கு. ஆறு வருஷத்துக்கு முன்னாடி போட்ட பிஸ்கேட்க்கு இப்ப நாய் பின்னாடி ஒடிட்டிருக்கு. ஒரு வேளை 6 வருஷத்துக்கு முன்னாடி நாயும் இருந்திருக்கலாம். ஆனா நாம நாயை கவனிக்காம, வேலை செஞ்சிருக்கலாம். என்ன பண்ணறது.
ஆனா, இத விட ஒரு கொடுமையான விஷயம் பண்ணிருக்கேன். நீ போன்ல அழுததுதான் நான் தெரிஞ்சு செஞ்ச கொடுமைன்னு தோணுது. உன்னை அழ வைக்கிறதுக்காகவா லவ் பண்ணேண். நான் அழறது போறாதா. நாம என்ன தமிழ் டிவி சீரியலா பாக்கறோம். மாறி மாறி அழறதுக்கு. ஜோக்கா சொன்னாலும், சீரியஸா யோசிச்சா, உன்ன இந்த நிலைமைக்கு ஆக்கினது யாரு நான் தானே. நான் சொல்லாம இருந்திருந்தா, இவ்வளவு பிரச்சனை ஆகியிருக்காது இல்ல. ஆனா, என்னால சொல்லாம இருக்க முடியாது. பொய் சொல்றது அதுவும் உங்கிட்ட எப்படி பொய் சொல்றது. நீ கேட்கலாம், ஏண்டா நாயே, 6 வருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருக்க வேண்டியதுதானேன்னு. 6 வருஷத்துக்கு முன்னாடி நாம இரண்டு பேரும் "வைச்சிருந்த மரியாதைக்காக" i dint said that. But i definitely had an eye on you. I cant say No to that today. என்னால பொய் சொல்ல முடியாது ரம்யா.
எவ்வளவு justification சொன்னாலும், நீ அழுதது மறக்காது. சத்தியமா மறக்காது. என் துரதிர்ஷடம் நீ ஒரு வெளிநாட்டுல இருக்கற. இந்த ஊர்ரா இருந்திருந்தா, என்னிக்கோ சொல்லி தொலைச்சிருப்பேன்.i know your personal life is in a horrible shape. For me, there is no personal life அது பர்சனலா வரும்ன்னு நினைச்சிருந்தேன், ஆனா, அது வெறும் கானல் நீர்ன்னு ஆயிடுச்சு. சத்தியமா நிறைய கனவு இருந்தது. என்னோட வருத்தம் ஒரு வேளை விஜய் நல்லா இருந்து, நீயும் விஜய்யும் சந்தோஷமா இருந்திருந்தா நான் கேட்கறதும், இல்லை கேட்க நினைக்கிறதும் தப்புன்னு தோணலாம், but its not the case. Why cant we ? ன்னு கேட்க நாக்கு வரைக்கும் கேள்வி இருக்கு. ஆனா, கேட்டாலும் பெரிசா என்ன மாற்றம் வந்திரப்போது. மாற்றம் வரணும்னு மனசுக்குள்ள அல்ப ஆசை இருக்கு, ஆனா எல்லாம் சும்மா ஆசைதான்.
இப்போ என்னுடைய லாப்டாப்-ல, நசரத் பதே அலிகானோட "ஆப்ரீன்" ஒடுது. உன்னை மாதிரி ஒரு பொண்ணு, கல்யாணம் ஆன பொண்ணு தான் லிசா ரே, இந்த ஆல்பத்துல அவ மட்டும் ஒரு டெசர்ட்ல நடந்து போவா.... வெறும நடந்து போறது தான் பாட்டு. ஆனா, அதுல இருக்குற விரக்தி, சந்தோஷம், காதல், காமம்..... அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ சிசுவேஷன் சாங்ன்னு சொல்றது இதுதான் போல இருக்கு. நீ இல்லாம போனாலும், எனக்குன்னு ஒரே இருக்கற துணை மியுசிக் மட்டுந்தான். you know, i am a music addict அதுவும் உங்க ஊரு அரபி பாட்டுன்னா உயிரு. அரபி பாட்டு கலெக்ஷன் இருக்கா உன்கிட்ட. அரபி பாட்டுலயே, சூஃபி பாட்டுங்க இருந்தா, கேட்டுட்டே சாகலாம், டிவினிடி, லவ், செக்ஸுவாலிடி எல்லாம் சூஃபில இருக்கு.
எங்கயோ ஆரம்பிச்சு எங்கய வந்துட்டோம். என்னால உன்னை அழ வைச்சு பாக்க முடியாது. நான் உன்ன கல்யாணம் பண்ணறது தான் பிரச்சனைதான்னா, சரி வாயால வாக்கு தர்றேன் - நான் கேட்க மாட்டேன்னு. ஆனா மனசு..........................

<< Home